அவள் (Her)

A Thought

Santhoshi Shankar
1 min readFeb 9, 2022

“I am my own muse. I am the subject I know best. The subject I want to better.”

— Frida Kahlo

அவள் – A Celebration of Self (Tamil)

அவள் சுருள்முடி அழகை, காற்று. தந்திரமாய் வருடி செல்லும்.

அவள் கண் மையின் கருப்புக் கோடு, சிறைக் கம்பியாய் பூட்டும்.

அவள் இதயத்துடிப்பின் ஓசை, அலையாய் இசைக்கும் பாடலை, காதில் திரும்ப திரும்ப ஒலிக்கும்.

அவள் கோபத்தில் சூடான மூச்சு விட்டால், அது பனித்துளியாய் வந்து சேரும்.

அவள் உதடுகள் முணுமுணுக்கும் சொற்கன், வானத்தில் தொலைந்த பட்டத்தைப் போல் சுதந்திரமாய் படபடக்கும்.

அவள் பெயரின் சிரிப்பு, மின் னொளியய் கருமேகத்தை தெளிய வைக்கும்.

அவள்.

Aval – A Celebration of Self (Tanglish?)

Aval surul mudi alzhaghey, katru tandiramai varudi cellum.

Aval kan maiiyin karrupu kodu, cirai kambiyai pootum.

Aval idhayatutipin osai, alaiyai isaikum padhal kadil thirumba thirumba olikum.

Aval kobathil, sudhana muche vittal, adhu pani thulliya vandhu serum.

Aval udathukal munnumunnukum chorkul, vannathil tholainda pattatu pol suganthiramai pattapattakum.

Aval peyrin sirripu, min oliyai karum megathai kuda theliyavekum.

Aval.

Her – A Celebration of Self (English Translation)

The wind slyly caresses her curly hair.

The line made by her eyeliner, locks like the bars of a prison cell.

The sound of her heart beat, sings the song of waves, which resonates again and again in my ears.

A hot breath let out in anger, returns as dew drops.

The words her lips whisper, flutter freely in the sky like a lost kite.

The laughter in her name, clears the dark clouds like lightning.

Her.

--

--

Santhoshi Shankar

A brain dump of my thoughts, learnings, and experiences.